Tag Archives: மனம்

திண்ணையில் நமது சிறுகதை – விருப்பும் வெறுப்பும்

3 டிசம்பர்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (02-12-2012) நமது ஏழாவது சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் விருப்பும் வெறுப்பும்

ஏற்கெனவே திண்ணையில் வெளியான நம்பிக்கைகள் பலவிதம்! என்ற நமது முதல் கதையின் தொடர்ச்சிதான் இந்தக் கதை என்பதால் அந்தக் கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

திண்ணைக்கு நமது நன்றி!

இதற்கு முன்னால் திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளை வாசிக்க அந்தந்த கதை தலைப்புகளை சொடுக்கவும்.

திண்ணை 11-11-2012 இதழில் வெளியான சிறுகதை நைலான் கயிறு…!…?

திண்ணை 04-11-2012 இதழில் வெளியான சிறுகதை  சந்திராஷ்டமம்!

திண்ணை 28-10-2012 இதழில் வெளியான சிறுகதை மனிதாபிமானம்!!

திண்ணை 14-10-2012 இதழில் வெளியான சிறுகதை மன தைரியம்!

திண்ணை 30-09-2012 இதழில் வெளியான சிறுகதை வெற்றியின் ரகசியம்!

திண்ணை 16-09-2012 இதழில் வெளியான சிறுகதை நம்பிக்கைகள் பலவிதம்!

 

Advertisements