ஆணவம் கூடாது

5 மே

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11

இந்த வார வெண்பா – 12

வருகின்ற சித்திகளில் தான்லயிக் காமல்

கருத்தினில் சக்தியை எண்ணு – பெருகிடும்

கூட்டமோ வாழ்த்தி வணங்கிடும் ஆணவமாய்

ஆட்டமே போட்டால் அழிவு

 பொருள்:

யோகக்லை பயிலும் போது மனம் ஒரு நிலைப்பட்டு ஒவ்வொரு படிநிலையைக் கடக்கும் போதும் விதவிதமான அனுபவங்கள் எற்படும். முந்தைய வெண்பாவில் குறிப்பிட்டபடி அட்டமா சித்திகளும் ஏற்படலாம். ஆனால் இது போன்ற சித்திகளிலோ வித்தைகளிலோ நாட்டம் கொள்ளக் கூடாது. மேலும் மேலும் யோகத்தில் முன்னேறிச் சென்று அடுத்த நிலையை அடைய வேண்டும். எனவே பராசக்தியை எப்போதும் வணங்கியே மனத்தை நிலை நிறுத்த வேண்டும். சித்திகள் பெற்றவருடைய மகிமை மற்றவருக்குத் தெரிய வந்தால் அவர்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். கடவுளையே னேரில் கண்டுவிட்டது போல் வணங்கித் துதிப்பார்கள். அதில் மயங்கி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினால் அழிவு நிச்சயம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: