அட்டமா சித்திகள்

21 ஏப்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9

இந்த வார வெண்பா – 10

அணிமா மகிமா லகிமா கரிமா

கணிக்கும்பி ராப்திபிர காம்யம் – பணியவைக்கும்

ஈசத்துவம் மற்றும் வசித்துவம் யாவுமட்ட

மாசித்தி என்பர்சித் தர்

 பொருள்:

அட்டமா சித்திகள்:

  1. அணிமா: பெரிய பொருளை அணுவைப் போல் சிறியதாக ஆக்குதல்.
  2. மகிமா : சிறிய பொருளை அள்வில் பெரிய உருவமாக ஆக்குதல்.
  3. லகிமா : பெரிய பொருளை எடை குறைவான லேசான பொருளாக    மாற்றுதல்.
  4. கரிமா : சிறிய பொருளை எடை அதிகமுள்ள கனமான பொருளாக மாற்றுதல்.
  5. பிராப்தி : ஒரே நேரத்தில் பல இடங்களிலும் தோன்றுதல். கூடுவிட்டு கூடு பாய்தல். எங்கும் தடையின்றி சஞ்சாரம் செய்தல்.
  6. பிரகாமியம் : வேறு வேறு வடிவமாக மாறும் தன்மையை அடைதல்
  7. ஈசத்துவம் : விரும்பிய செயலைச் செய்யும் ஆற்ற்லைப் பெறுதல்.
  8. வசித்துவம் : எல்லா உயிர்களையும் தன் வசப்படுத்துதல்.

    போன்ற எட்டு வகையான சித்துக்களையே அட்டமா சித்தி என்று சித்தர்கள் அழைக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: