ஞானியரின் வாழ்வு

23 மார்ச்

இதுவரை வெண்பா – 1 2 3 4 5

இந்த வார வெண்பா – 6

பெறற்கரிய பேறதனைப் பெற்றார் தமக்கு

பிறப்பின் பலனாம் கடமை – சிறப்பாய்

மனிதரும் வாழ பயன்மிக்க ஞானக்

கனிதரும்நல் செயலது வாகும்

 பொருள்:

மிகவும் அரிதான அன்னை பராசக்தியின் தரிசனம் பெற்றவருக்கு அதுவே பிறப்பின் பலனாகும். அவர் தமது கடமையாகக் கருதுவது, உலகத்தில் மனிதர்கள் சிறப்பாக வாழ்ந்திட தான் பெற்ற ஞானத்தின் மூலம் நல்ல கருத்துக்களை அளித்து அவர்களது துன்பங்களைப் போக்குவதாகும்.

உதாரணம்: ஞானம் பெற்ற சித்தர்களின் வாழ்க்கை.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: