அன்னையை வணங்குவோம்

23 பிப்

வெண்பா – 1

இந்த வார வெண்பா – 2

அவள்தன் பெருமை அளப்பரிய ஒன்று

சிவன்மால் பிரம்மனென மூவர்அவனியில்

தத்தம் பணிசெய்ய வேபணித்த சக்திபாதம்

நித்தம் வணங்கிடு வோம்

 பொருள்:

அன்னை பராசக்தியின் அருமை பெருமை அளவிட முடியாத ஒன்றாகும். ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற முத்தொழில்களைச் செய்யும் மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியோர்களைப் படைத்து அவர்களக்கு உதவியாக சரஸ்வதி , லக்ஷ்மி, பார்வதி போன்ற சக்தியின் அம்சங்களையும் படைத்து அத்தனைக்கும் ஆதாரமாக இருக்கும் அன்னையின் பாதத்தினை தினமும் வணங்குவோம்.

ஆதாரம்:  ஸ்ரீ தேவி பாகவதம்
Advertisements

3 பதில்கள் to “அன்னையை வணங்குவோம்”

  1. Dr.V.K.Kanniappan ஜூலை 21, 2016 இல் 7:40 முப #

    அன்பு நண்பருக்கு,
    வாழ்த்துகள். வெண்பா 1 ம் (பின்னூட்டமும்), 2 ம் வாசித்தேன். வெண்பாக்களை அறியவும், கற்கவும் அருமையான முயற்சி.

    அவள்தன் பெருமை அளப்பரிய ஒன்று
    சிவன்மால் பிரம்மனென மூவர் – அவனியில்
    தத்தம் பணிசெய்ய வேபணித்த சக்திபாதம்
    நித்தம் வணங்கிடு வோம்.

    இவ்வெண்பாவில் குறையொன்றுமில்லையென்றாலும் ஈற்றடியை ‘நித்தம் வணங்கிடுவோம் நாம்’ என்றாலும் இலக்கணப் பிழையின்றி அமையும் என்பது என் கருத்து.

    இந்த வார வெண்பா – 29

    சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்
    நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்
    வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்
    எல்லாமாய் இருந்திடும் நம்பு.

    இதில் ‘எல்லாமாய் இருந்திடும்’ தளை தட்டுகிறது. எல்லாமும் ஆகுமே நம்பு! என்றிருந்தால் தளை தட்டாது என்று நம்புகிறேன்.

    பாக்களை பதியுமுன் w.w.w.avalokitam.com என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்தால் என்ன வகையான பா என்றும், தளை தட்டுவதையும் அறிந்து திருத்தலாம்.

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்

  2. Valayapatti Kanniappan Kanniappan ஜூலை 21, 2016 இல் 7:44 முப #

    எல்லாமும் ஆகுமே நம்பு!

    பாக்களை பதியுமுன் w.w.w.avalokitam.com என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்தால் என்ன வகையான பா என்றும், தளை தட்டுவதையும் அறிந்து திருத்தலாம்.

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்

  3. Valayapatti Kanniappan Kanniappan ஜூலை 21, 2016 இல் 7:48 முப #

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: