நாம் கொடுப்பதுதான் திரும்ப கிடைக்கும் – நகைச்சுவை ஒலி வடிவில்

4 அக்

10000 மணி நேர விதியைப் பற்றியும் அந்த விதியையும் மீறலாம் என்றும், அதன் மூலம் வெற்றியும் அடையலாம் என்றும் சொல்லி வந்த கவிஞர் கடிவேலு கடைசியாக மாதம் 10000 ரூபாய்க்கு மட்டுமே விற்று முதல் (Turn Over) செய்து 10000 மடங்கு வருமானம் சம்பாதிக்க வழியும் இருக்கிறது என்று நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயத்தை சொன்னார் அல்லவா? அந்த விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள நமக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அதனால் நாம் கவிஞருக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்தோம்.

காபி சாப்பிடும் போது, “இதோ இந்த ஜோக்கை கேளுங்கள்” என்று அவருடைய செல்போனை நம்மிடம் கொடுத்தார். ஸ்பீக்கர் முழு வால்யூமில் இருந்தது. நமக்கும் மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனால் நல்லது என்று தோன்றியதால் அதைக் கேட்க ஆரம்பித்தோம்.

நீங்களும் அந்த ஜோக்கை ஆடியோவில் கேட்க இங்கே சொடுக்கவும்.

நாம் கொடுப்பதே நமக்கு திரும்ப வரும்

Advertisements

3 பதில்கள் to “நாம் கொடுப்பதுதான் திரும்ப கிடைக்கும் – நகைச்சுவை ஒலி வடிவில்”

 1. Pandian Govindarajan ஒக்ரோபர் 4, 2012 இல் 6:57 முப #

  எதிரொலி அல்லது எதிர் விசை …..கதை கேட்டேன்.

 2. Sundaraganesan.S ஒக்ரோபர் 4, 2012 இல் 9:21 முப #

  Meaningful joke.

  • rasippu ஒக்ரோபர் 4, 2012 இல் 10:07 முப #

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: