கவிஞர் கடிவேலு – ஒரு அறிமுகம்

16 டிசம்பர்

உங்களுக்கு கவிஞர் கடிவேலுவைத் தெரியுமா?

என்னது… தெரியாதா?

தன்னை உலகப் பிரசித்தமான ஆள், அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறாரே! அப்போ.. அதெல்லாம் பொய்யா?

இந்த வலைப்பூவில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று தொல்லை பண்ணினார். சைடு பாரில் இடம் கொடுத்தேன். இப்போது இடுகையிலும் இடம் வேண்டுமென்கிறார். ரொம்ப அன்புத் தொல்லையாக இருக்கிறது.

நல்ல மனிதர்தான். என்ன… கவிதை என்ற பெயரில் எதையாவது உளறுவார்.

நடிகர் வடிவேலுவின் பாதிப்போ என்னவோ, அவர் சொல்வது கொஞ்சம் வேடிக்கையாகவே இருக்கும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

இதோ வந்து விட்டார் பாருங்கள்…

அப்பு… வணக்கம்ப்பு…

அழகுன்னு சொன்னா அது அசினு – உன்

உடம்புக்குள்ளே ஓடுது ஒரு மெசினு

அசினைக் கவனித்தால் தெரியும் மேக்கப்பு – உள்

மெசினைக் கவனிக்கலைனாநீ மேலே பேக்கப்பு

அய்யோ தாங்க முடியல சாமி…

பின் குறிப்பு:

என்ன அசினு, மெஷினு என்றெல்லாம் சொல்கிறீரே என்று கேட்டேன். நேற்று உங்களை நீங்களே ரசியுங்கள்! இடுகையை படித்தாராம். அதனால் உருவானது இந்த கவிதை!?யாம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

Advertisements

5 பதில்கள் to “கவிஞர் கடிவேலு – ஒரு அறிமுகம்”

  1. sureshteen திசெம்பர் 16, 2011 இல் 8:35 முப #

    இப்பவே கண்ண கட்டுதே…. போகப் போக எப்படியோ….

    • rasippu திசெம்பர் 16, 2011 இல் 9:41 முப #

      தங்கள் பாராட்டுக்கு நன்றி.

Trackbacks/Pingbacks

  1. நம் ரசனை எங்கே போகிறது? « rasippu - ஜனவரி 6, 2012

    […] […]

  2. கவிஞர் கடிவேலுவின் விளக்கம் - இனிய இணைய இணைப்புகள் - இலவசம் - ஓகஸ்ட் 4, 2012

    […] கவிஞர் கடிவேலு நம் முன்னால் […]

  3. ஐன்ஸ்டின் சொன்ன நகைச்சுவை! - இனிய இணைய இணைப்புகள் - இலவசம் - ஓகஸ்ட் 11, 2012

    […] கவிஞர் கடிவேலு ஈமெயில் மூலம் அனுப்பிய கவிதையைப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். நமது சென்ற இடுகைகள் ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு மற்றும் விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும் ஆகிய இரண்டையும் படித்த பின் இந்த கவிதையை எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: